உழைப்பூதியம் உயர்த்தி வழங்க வலியுறுத்தல்
சிவகங்கை: சிவகங்கையில், தமிழ்நாடு அளவிலான நேரடி நியமன பள்ளி ஆய்வக உதவியாளர் சங்க பேரவை கூட்டம் நடந்தது.
மாநிலத் தலைவர் அர்ஜூன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். பாரதி வரவேற்றார். அரசு பள்ளிகளில் பணிபுரிகின்ற ஆய்வக உதவியாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
மாவட்ட தலைவராக மணிகண்டன், செயலாளர் ராமநாதன், பொருளாளர்காளீஸ்வரன், மாநிலசெயற்குழு செல்வகணபதி, மகளிர் அணிதலைவர் நந்தினி, இளைஞரணி செயலாளர் பாலசுப்பிரமணியன் தேர்வாகினர். செல்லப்பாண்டி நன்றி கூறினார்.
சிவகங்கையில், தமிழ்நாடு அளவிலான நேரடி நியமன பள்ளி ஆய்வக உதவியாளர் சங்க பேரவை கூட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் அர்ஜூன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். பாரதி வரவேற்றார். அரசு பள்ளிகளில் பணிபுரிகின்ற ஆய்வக உதவியாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
மாவட்ட தலைவராக மணிகண்டன், செயலாளர் ராமநாதன், பொருளாளர் காளீஸ்வரன், மாநில செயற்குழு செல்வகணபதி, மகளிர்அணி தலைவர் நந்தினி,இளைஞர் அணி செய லாளர் பாலசுப்பிரமணியன் தேர்வாகி னர். செல்லப் பாண்டி நன்றி கூறினார்.
சங்க மாநில தலைவர் அர்ஜூன் கூறியதாவது:
பள்ளிஆய்வக உதவியாளர்களுக்கு பணி மாறுதல் மூலம் ஆய்வகஆசிரியர் பணியிடம் வழங்க வேண்டும். பணி இடர்படி வழங்கவேண்டும். 'எமிஸ்' பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். செய்முறை தேர்வின் போது உதவியாளர்களுக்கான உழைப்பூதியம் ஒரு நாளைக்கு ரூ.27 தரப்படுகிறது. அதை ரூ.57 ஆக உயர்த்தி வழங்கவேண்டும்.
ஆண்டுதோறும் பணியிட மாறுதல் கவுன்சில் நடத்த வேண்டும். அரசு பொது தேர்வு பணியில் அலுவலக உதவியாளராகபணி அமர்த்துவதை தவிர்க்க வேண்டும் என்றார்.
மேலும்
-
பொள்ளாச்சி வழக்கில் தண்டனை அறிவிப்பு; தலைவர்கள் கருத்து!
-
அந்தமானில் தென்மேற்கு பருவமழை துவக்கம்; தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
-
கேரளாவுக்கு ரூ.9 கோடி உயர்ரக கஞ்சா கடத்தல்; ஏர்போர்ட்டில் சிக்கிய இருவர்!
-
சி.பி.எஸ்.இ. 12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலம் 'டாப்'
-
வீண் விளம்பர நாடகம் நடத்தும் முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
சோபியானில் என்கவுன்டர்: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை