"நீங்கள் எங்க ஹீரோ அங்கிள்" - பிரதமருக்கு நன்றி சொன்ன இமாம் பேரன்

புதுடில்லி: இந்தியா, பாகிஸ்தான் பதட்டத்தில் பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கைக்கு ஜூம்மா மசூதி இமாம் பேரன் நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோவில் " நீங்கள் எங்க ஹீரோ அங்கிள்; பிரதமருக்கு நன்றி " என தெரிவித்துள்ளார்.
@1brசமீபத்திய பாக்., பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் அதிரடியாக பதிலடி அளிக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பின்னர் இரு நாட்டு தரப்பிலும் பயங்கர ஏவுகணை தாக்குதல் நடந்தது. தொடர்ந்து போர் மூளும் சூழல் உருவானது. ஆனால் அமைதிப்பேச்சின் மூலம் தற்காலிகமாக இந்தியா தாக்குதலை நிறுத்தி உள்ளது.
இது தொடர்பாக டில்லி ஜூம்மா மஜித் ஷாகீ இமாம் சையீது அரீப் புகாரி பேரன் அஹம்மது புகாரி, மஜித்அருகே அமர்ந்தவாறு ஒரு வீடியோவை சமூகவலை தளங்களில் பதிவிட்டுள்ளார்.
" இந்தியா, பாகிஸ்தான் இடையில் பதட்டம் ஏற்பட்டதால் நான் அச்சத்தில் உறைந்து போய் இருந்தேன். இது எனது மனதை பெரும் பாதித்தது. மதிப்பிற்குரிய அங்கிள் பயங்கரவாதத்திற்கு எதிராக தாங்கள் எடுத்த கடும் நடவடிக்கைக்கு மிக்க நன்றி! உங்கள் நடவடிக்கையில் வெளிப்பட்டது. " நீங்கள் எங்களின் ஹீரோ " ,.
அரசுக்கும், இந்திய ராணுவ வீரர்களுக்கும் மிக்க நன்றி ! நான் தற்போது எனது படிப்பில் கவனம் செலுத்த செல்கிறேன் நன்றி ஜெய்ஹிந்த் ! " இவ்வாறு புகாரி கூறியுள்ளார். இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வாசகர் கருத்து (15)
Bala - chennai,இந்தியா
13 மே,2025 - 16:27 Report Abuse

0
0
Reply
Balasubramanian - ,
13 மே,2025 - 14:12 Report Abuse

0
0
Reply
NaanPeriyavan - Tirunelveli,இந்தியா
13 மே,2025 - 13:47 Report Abuse

0
0
Reply
Kumar Kumzi - ,இந்தியா
13 மே,2025 - 11:49 Report Abuse

0
0
Reply
G Mahalingam - Delhi,இந்தியா
13 மே,2025 - 11:24 Report Abuse

0
0
NaanPeriyavan - Tirunelveli,இந்தியா
13 மே,2025 - 13:50Report Abuse

0
0
Reply
Tc Raman - Kanchipuram,இந்தியா
13 மே,2025 - 11:10 Report Abuse

0
0
மூர்க்கன் - amster,இந்தியா
13 மே,2025 - 12:46Report Abuse

0
0
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
13 மே,2025 - 14:56Report Abuse

0
0
Reply
S.velushanmugam S.velushanmugam - ,
13 மே,2025 - 10:56 Report Abuse

0
0
Reply
ஆரூர் ரங் - ,
13 மே,2025 - 10:55 Report Abuse

0
0
Reply
nisar ahmad - ,
13 மே,2025 - 10:35 Report Abuse

0
0
NaanPeriyavan - Tirunelveli,இந்தியா
13 மே,2025 - 13:48Report Abuse

0
0
Reply
மேலும்
-
நீங்கள் தான் வெட்கி தலைகுனிய வேண்டும்: முதல்வருக்கு இ.பி.எஸ்., பதில்
-
கூடுதல் எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகள்: இந்தியா நடவடிக்கை
-
ஆந்திர மதுபான ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது: சிறப்பு புலனாய்வுக் குழு அதிரடி நடவடிக்கை
-
நமது ட்ரோன், ஏவுகணைகளால் தூக்கம் தொலைத்த பாக்.,: பிரதமர் மோடி
-
பணி அனுபவ சான்றிதழ் வழங்க ரூ 60 ஆயிரம் லஞ்சம்; கல்வி அலுவலர் கைது
-
மேயர் வேட்பாளர் உள்ளிட்ட 4 பேர் சுட்டுக்கொலை:மெக்சிகோவில் பதற்றம்
Advertisement
Advertisement