விஜய் மில்லினியம் செகண்டரி பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் சிறப்பிடம்
கிருஷ்ணகிரி, தர்மபுரி தி விஜய் மில்லினியம் சீனியர் செகண்டரி பள்ளியில் சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர் பிரித்திவிராஜன், 500க்கு, 490 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், தியா 489 மதிப்பெண் பெற்று 2ம் இடமும், ரக்ஷனா, 486 மதிப்பெண் பெற்று, 3ம் இடமும் பிடித்துள்ளனர்.
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வில் அர்ஜூன், 500க்கு, 482 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், கிரிபிரசாந்த், 473 மதிப்பெண் பெற்று, 2ம் இடம், மெருள், 470 மதிப்பெண் பெற்று 3ம் இடம் பிடித்தனர். கிருஷ்ணகிரி, தி விஜய் மில்லினியம் சீனியர் செகண்டரி பள்ளியில், சி.பி.எஸ்.இ., -10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஜபரீனா, 480 மதிப்பெண் பெற்று முதலிடமும், அக்ஷரா, 476 மதிப்பெண் பெற்று 2ம் இடமும், பிரசன்னா, 475 மதிப்பெண் பெற்று, 3ம் இடமும் பிடித்தனர். பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வில் கிரிஷா, 477 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், நிஷாஸ்ரீ, 472 மதிப்பெண் பெற்று, 2ம் இடமும், தர்ஷினி, 470 மதிப்பெண் பெற்று, 3ம் இடமும் பிடித்தனர்.
இவர்களுக்கு, ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி குழும தலைவர் இளங்கோவன் பரிசு வழங்கினார். தாளாளர் மீனா இளங்கோவன், இயக்குனர்கள் பிரேம், சினேகா பிரவின் முன்னிலை வகித்தனர். தலைமை செயல்பாட்டு அலுவலர் சந்திரபானு, மூத்த முதல்வர். பெட்ரிக் சாம், பள்ளி முதல்வர்கள் ஜிஜூமோல், செண்பகராஜா, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக பாராட்டு,
வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும்
-
போர் நிறுத்தம் வருமா? துருக்கியில் இன்று உக்ரைன்- ரஷ்யா நேரடி பேச்சுவார்த்தை!
-
ராணிப்பேட்டையில் பயங்கர சம்பவம்; ஒரே இரவில் 2 பெண்கள் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை
-
ஜம்மு காஷ்மீரில் என்கவுன்டர்; பயங்கரவாதிகளை வேட்டையாடும் ராணுவம்
-
சிப்காட்டில் பாய்லர் வெடித்து விபத்து; ரசாயன நீரால் மக்கள் அவதி!
-
மெக்சிகோவில் பஸ் - டிரக் மோதிய விபத்தில் 21 பேர் பலி
-
இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் ஒத்திவைப்பு; காரணம் இதுதான்!