ரூ.3 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்
மல்லசமுத்திரம்,திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில், சூரியகவுண்டம்பாளையம், பீமரப்பட்டி, மங்களம், மேல்முகம், சின்னகாளிப்பட்டி, மரப்பரை, பருத்திப்பள்ளி, ராமாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 60 கிலோ எடைகொண்ட, 147 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில், பி.டி., ரகம் குவிண்டாலுக்கு, 7,225 ரூபாய் முதல், 8,025 ரூபாய், கொட்டு பருத்தி, 4,509 ரூபாய் முதல், 5,509 ரூபாய் என, மொத்தம், மூன்று லட்சம் ரூபாய்க்கு ஏலம் நடந்தது. அடுத்த ஏலம் வரும், 21ல் நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போர் நிறுத்தம் வருமா? துருக்கியில் இன்று உக்ரைன்- ரஷ்யா நேரடி பேச்சுவார்த்தை!
-
ராணிப்பேட்டையில் பயங்கர சம்பவம்; ஒரே இரவில் 2 பெண்கள் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை
-
ஜம்மு காஷ்மீரில் என்கவுன்டர்; பயங்கரவாதிகளை வேட்டையாடும் ராணுவம்
-
சிப்காட்டில் பாய்லர் வெடித்து விபத்து; ரசாயன நீரால் மக்கள் அவதி!
-
மெக்சிகோவில் பஸ் - டிரக் மோதிய விபத்தில் 21 பேர் பலி
-
இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் ஒத்திவைப்பு; காரணம் இதுதான்!
Advertisement
Advertisement