இன்றைய மின் தடை
பெங்களூரு: பராமரிப்புப் பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு பகுதிகளில், இன்று காலை 10:00 முதல், மாலை 6:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
மின் தடை இடங்கள்: ஹொரமாவு, பி அண்ட் டி., லே - அவுட், நிசர்கா காலனி, நந்தனா காலனி, ஆசிர்வாத் காலனி, ஜோதி நகர், அகரா, பாலாஜி லே - அவுட்., சின்ன சாமப்பா லே - அவுட், கோகநெட் குரோவ், தேவமதா பள்ளி, அமர் ரீஜென்சி, விஜயா வங்கி காலனி, ஹெச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட், ஒன்றாவது பிளாக், இரண்டாவது பிளாக், மூன்றாவது பிளாக், கம்மனஹள்ளி பிரதான சாலை.
கல்யாண் நகர், எஸ்.பி., வாட்டர் டேங்க், ஹென்னுார், செல்லிகெரே, மேகன பாளையா, கெத்தலஹள்ளி, கொத்தனுார், வட்டர பாளையா, ஜானகிராம் லே - அவுட், பி.டி.எஸ்., கார்டன், சத்யா என்கிளேவ், பிரக்ருதி லே - அவுட், ஹொய்சளா நகர், பிருந்தாவன லே - அவுட், விநாயகா லே - அவுட், விவேகானந்தா லே - அவுட், மஞ்சுநாத் நகர், என்.ஆர்.ஐ., லே - அவுட்.
சுந்தராஞ்சனேயர் கோவில், இரட்டை சாலை, புண்ணிய பூமி லே - அவுட், சமத் லே - அவுட், யாசின் நகர், பி.என்.எஸ்., லே - அவுட், குள்ளப்பா சர்க்கிள், ஐந்தாவது பிரதான சாலை, ஹெச்.பி.ஆர்., இரண்டாவது பிளாக், ராஜ்குமார் பூங்கா, சங்கொல்லி ராயண்ணா சாலை, நேரு சாலை, 80 அடி சாலை, மரியப்பா சதுக்கம், கே.கே.ஹள்ளி டிப்போ, சி.எம்.ஆர்., சாலை, நஞ்சுண்டப்பா சாலை, கராவலி சாலை.
ராமையா லே - அவுட், அஜமல்லப்பா லே - அவுட், தொட்ட பானஸ்வாடி, ராமமூர்த்தி நகர் பிரதான சாலை, கிருஷ்ண ரெட்டி லே - அவுட், கோபாலரெட்டி லே - அவுட், சிக்கபானஸ்வாடி, சுப்பய்யன பாளையா, ஓ.எம்.பி.ஆர்., இரண்டாவது, ஐந்தாவது, ஆறாவது கிராஸ், 100 அடி சாலை, பானஸ்வாடி, சமருத்தி லே - அவுட், கல்கரே, ஜெயந்தி நகர்.
கிரீன் பார்க் லே - அவுட், பிளவர் கார்டன், எம்.எம்.கார்டன், திவ்ய உன்னதி லே - அவுட், பிரக்ருதி டவுன்ஷிப், மல்லப்பா லே - அவுட், பைரதி, காலசனஹள்ளி கிராமம், நட்சத்திரா லே - அவுட், பைரதி பண்டே,சங்கா என்கிளேவ், அதம் வித்யா நகர், பைரதி ஹள்ளி, கனகஸ்ரீ லே - அவுட், குப்பி கிராஸ், பாபூசா பாளையா, பேங்க் அவென்யூ லே - அவுட், நஞ்சப்பா கார்டன்.
சி.என்.ஆர்., லே - அவுட், ஆர்.எஸ்.பாளையா, முனிகல்லப்பா கார்டன், ஹனுமந்தப்பா சாலை, முனிகவுடா சாலை, சத்தியமூர்த்தி சாலை, ஜெ.வி.ஷெட்டி சாலை, குவெம்பு சாலை, சதாசிவா கோவில் சாலை, குருமூர்த்தி சாலை, குள்ளப்பா சாலை, கம்மனஹள்ளி, சம்பன்னா சாலை, ஏ.டி.எம்.சி., மிலிட்டரி, பஞ்சாரா லே - அவுட், என்.பி.எஸ்., பெதல் லே - அவுட் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.
மேலும்
-
போர் நிறுத்தம் வருமா? துருக்கியில் இன்று உக்ரைன்- ரஷ்யா நேரடி பேச்சுவார்த்தை!
-
ராணிப்பேட்டையில் பயங்கர சம்பவம்; ஒரே இரவில் 2 பெண்கள் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை
-
ஜம்மு காஷ்மீரில் என்கவுன்டர்; பயங்கரவாதிகளை வேட்டையாடும் ராணுவம்
-
சிப்காட்டில் பாய்லர் வெடித்து விபத்து; ரசாயன நீரால் மக்கள் அவதி!
-
மெக்சிகோவில் பஸ் - டிரக் மோதிய விபத்தில் 21 பேர் பலி
-
இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் ஒத்திவைப்பு; காரணம் இதுதான்!