பஸ்சில் இருந்து விழுந்து எஸ்.எஸ்.ஐ., பலி

திட்டக்குடி : சிதம்பரம் அடுத்த வல்லம்படுகையை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, 60; கடலுாரில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவர் ஆவினங்குடி போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார்.
இரவு பணிக்காக நேற்று காலை டி.என். 32 -என். 4461 பதிவெண் கொண்ட அரசு பஸ்சில் விருத்தாசலத்தில் இருந்து ஆவினங்குடி சென்று கொண்டிருந்தார். மதியம் 2:00 மணிக்கு ஆவினங்குடி பஸ் நிறுத்தம் வந்ததும் பஸ்சில் இருந்து இறங்க படியில் நின்ற போது, தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
4 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல்
-
அந்த மனசு தான் சார் கடவுள்; காஷ்மீரில் வீடு வீடாகச் சென்று உதவி செய்யும் ராணுவத்தினர்!
-
சரக்கு லாரி மோதி 10 மாடுகள் பலி; அதிர்ச்சியில் 100 மாடுகள் தப்பி ஓட்டம்!
-
ஒடிசாவை புரட்டி போடும் கனமழை; இடி, மின்னல் தாக்கியதில் 10 பேர் பலி
-
கனிம வளத்துறையில் கோடிக்கணக்கில் அரசுக்கு நஷ்டம்; அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்; காத்திருப்போர் பட்டியலில் கனிமவள உதவி இயக்குனர்!
-
பாகிஸ்தானை தோலுரிக்கும் எம்.பிக்கள் குழு; சசிதரூர், கனிமொழி, ஓவைசிக்கு வாய்ப்பு
Advertisement
Advertisement