ஓய்வு எஸ்.ஐ., மீது தாக்குதல்

திருமங்கலம்: திருமங்கலம் செங்குளம் 4வது தெருவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற எஸ்.எஸ்.ஐ., முருகன் 62. நேற்று காலை வாக்கிங் சென்றபோது நாய் துரத்தியது.

இதுதொடர்பாக அவருக்கும், நாயின் உரிமையாளர் செந்திலுக்கும் வாக்குவாதம் ஏற்பட, கட்டையால் தாக்கப்பட்டதில் முருகன் மண்டை உடைந்தது. செந்தில் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Advertisement