தமிழகத்தில் பரவலாக பெய்த கோடை மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?

சென்னை: தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. வெவ்வேறு மாவட்டங்களில் இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை விபரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:
தர்மபுரி மாவட்டம்
ஒகேனக்கல் வனப்பகுதி 122.6
பென்னாகரம் 58
பாப்பிரெட்டிப்பட்டி 54.4
பாலக்கோடு 28
மாரண்டஹள்ளி 26
அரூர் 16
நாமக்கல் மாவட்டம்
நாமகிரிப்பேட்டை 116.8
புதுச்சத்திரம் 91
ராசிபுரம் 53
நாமக்கல் 50.5
மங்களபுரம் 48.4
சேந்தமங்கலம் 37
எருமப்பட்டி 30
நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் 27
குமாரபாளையம் 18
பரமத்தி வேலூர் 14
திருச்செங்கோடு 12
மோகனூர் 10
சேலம் மாவட்டம்
சங்ககிரி 73
சேலம் 72.2
எடப்பாடி 71.2
ஏத்தாப்பூர் 65
ஆனைமடுவு அணை 64
மேட்டூர் 55.4
வாழப்பாடி 45.4
ஓமலூர் 45
தம்மம்பட்டி 45
தலைவாசல் 43
ஏற்காடு 40.6
கரிய கோவில் அணை 35
வீரகனூர் 31
டேனிஷ் பேட்டை 27
ஆத்தூர் 26.2
கெங்கவல்லி 20
நீலகிரி மாவட்டம்
பந்தலூர் 78
தேவாலா 39
குந்தா 28
எமரால்டு 15
கோடநாடு 14
பர்லியார் 12
கிருஷ்ணகிரி மாவட்டம்
கிருஷ்ணகிரி 50.2
கே.ஆர்.பி அணை 45.2
தேன்கனிக்கோட்டை 25
ஜம்பு குட்டப்பட்டி 20
ராயக்கோட்டை 20
அரியலூர் மாவட்டம்
குருவடி 23
செந்துறை 19
ஜெயங்கொண்டம் 19
திருமானூர் 18.8
அரியலூர் 14
செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம் 46.1
ஈரோடு மாவட்டம்
வரட்டு பள்ளம் 51
மொடக்குறிச்சி 25
அம்மாபேட்டை 20
பவானி 19.2
கொடிவேரி 19
சத்தியமங்கலம் 18.3
கோபிசெட்டிபாளையம் 16.2
நம்பியூர் 16
சென்னிமலை 16
கள்ளக்குறிச்சி மாவட்டம்
மணிமுத்தாறு அணை 44
உளுந்தூர்பேட்டை 36
மூங்கில் துறை பட்டு 32
கோமுகி அணை 31
திருச்சி மாவட்டம்
பொன்னையாறு அணை 45
கோவில்பட்டி 35.4
சமயபுரம் 33
புள்ளம்பாடி 22.2
கல்லக்குடி 20.4
கரூர் மாவட்டம்
பஞ்சப்பட்டி 97
மாயனூர் 47
கிருஷ்ணராயபுரம் 38
குளித்தலை 26
பாலவிடுதி 18
மயிலம்பட்டி 12
தோகைமலை 11
மதுரை மாவட்டம்
கள்ளந்திரி 15.2
சித்தம்பட்டி 10.2
பெரம்பலூர் மாவட்டம்
வேப்பந்தட்டை 38
கிருஷ்ணாபுரம் 34
பாடாலூர் 31
தழுதலை 30
வி களத்தூர் 25
பெரம்பலூர் 24
லப்பைக் குடிகாடு 19
ராமநாதபுரம் மாவட்டம்
ராமேஸ்வரம் 75
தீர்த்தாண்டத்தனம் 27.8
தங்கச்சிமடம் 16
முதுகுளத்தூர் 15
பரமக்குடி 12.8
பாம்பன் 11.5
சிவகங்கை மாவட்டம்
தேவகோட்டை 12
திருப்பத்தூர் 11
திருவாரூர் மாவட்டம்
நீடாமங்கலம் 70.8
குடவாசல் 64.6
வலங்கைமான் 58
மன்னார்குடி 55
திருவாரூர் 54
திருத்துறைப்பூண்டி 36.2
நன்னிலம் 29.2
முத்துப்பேட்டை 28.2
திருப்பத்தூர் மாவட்டம்
வாணியம்பாடி 89
வட புதுப்பட்டு 58.2
நாட்ராம்பள்ளி 58
ஆம்பூர் 22.4
விழுப்புரம் மாவட்டம்
வளத்தி 45
வானூர் 43
திண்டிவனம் 43
வல்லம் 35
செம்மேடு 29.8
அவலூர்பேட்டை 26
செஞ்சி 24.7
திருவண்ணாமலை மாவட்டம்
வந்தவாசி 56
செய்யாறு 29
வேம்பாக்கம் 28
ஆரணி 20
ஜமுனாமரத்தூர் 18
புதுக்கோட்டை மாவட்டம்
இலுப்பூர் 29
குடுமியான்மலை 29
ஆயின்குடி 28.4
ஆலங்குடி 28
கந்தர்வகோட்டை 24.4


மேலும்
-
பிரீமியர் லீக் போட்டி: பஞ்சாப் அணி பேட்டிங்
-
அவமானப்படுத்த காங்கிரஸ் முயற்சியா: சசிதரூர் சொல்வது இதுதான்!
-
துருக்கிக்கு ஒரு நெருக்கடி: பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்த மும்பை ஐ.ஐ.டி.
-
அரசியலமைப்பை காக்க முன் வாருங்கள்; 8 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு
-
தமிழகத்தில் இன்று 12, நாளை 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
-
பாகிஸ்தானை அம்பலப்படுத்த மத்திய அரசின் குழுக்கள் செல்லும் நாடுகள் பட்டியல்!