இன்று இனிதாக பொள்ளாச்சி
வால்பாறை
n ஆன்மிகம் n
சிறப்பு வழிபாடு
*சுப்ரமணியசுவாமி கோவில், வால்பாறை. அபிேஷக, அலங்கார வழிபாடு>> காலை,6:00 மணி.
*ஐயப்ப சுவாமிகோவில், வாழைத்தோட்டம். அலங்கார ஆராதனை>> காலை, 5:30மணி.
*முத்துமாரியம்மன் கோவில், அண்ணாநகர், சிறப்பு அபிேஷகம், அலங்கார ஆராதனை>> மாலை,6:30மணி.
பொள்ளாச்சி
n ஆன்மிகம் n
தேர்த்திருவிழா
மாரியம்மன் கோவில், சூலக்கல். அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம்>>காலை,6:00 மணி.அன்னவாகனத்தில் அம்மன் திருவீதி உலா>>காலை,8:00 மணி. பூவோடு எடுத்தல்>>இரவு,8:00 மணி.
சிறப்பு வழிபாடு
* சுப்ரமணியசுவாமி கோவில், பொள்ளாச்சி.அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை, 6:00 மணி.
*மாரியம்மன் கோவில், கடைவீதி, பொள்ளாச்சி.அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை, 6:30 மணி.
*கரிவரதராஜ பெருமாள் கோவில், கடைவீதி, பொள்ளாச்சி. சிறப்புஅலங்காரவழிபாடு >> காலை,6:00 மணி.
* ஐயப்ப சுவாமி கோவில், வெங்கடேசா காலனி, பொள்ளாச்சி. ஐயப்ப சுவாமிக்கு அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை,6:00 மணி.
*கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், கடைவீதி. அபிேஷக, அலங்காரம் >> காலை,6:00 மணி.
*மாகாளியம்மன் கோவில், கோவை ரோடு, சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை,6:30 மணி.
*ராமலிங்கசவுடாம்பிகை அம்மன் கோவில், அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை,6:30 மணி.
*ேஷாடச மகாலிங்க சித்தாண்டீஸ்வரர் கோவில், சிங்காநல்லுார், பொள்ளாச்சி. அபிேஷகம், அலங்கார வழிபாடு >>காலை, 6:30 மணி.
*அமணீஸ்வரர் கோவில், டி.கோட்டாம்பட்டி, சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை,6:00 மணி.
கிணத்துக்கடவு
n ஆன்மிகம் n
சிறப்பு வழிபாடு
*சிவலோகநாயகி உடனமர் சிவலோகநாதர் கோவில், கிணத்துக்கடவு. அபிேஷக, அலங்காரபூஜை >>காலை,6:00 மணி.
*பொன்மலை வேலாயுதசுவாமிகோவில், கிணத்துக்கடவு. அபிேஷக, அலங்கார பூஜை>> காலை,6:00 மணி.
*முத்துமலைமுருகர் கோவில், முத்துக்கவுண்டனுார் கிணத்துக்கடவு. அபிேஷக, அலங்கார பூஜை >> காலை,6:30 மணி.
* ஸ்ரீ தேவி, பூதேவி சமேத கரிவரதராஜபெருமாள் கோவில், காட்டம்பட்டிபுதுார், நெகமம். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் >> காலை, 6:00 மணி.
உடுமலை
n ஆன்மிகம் n
கோவில் திருவிழா
மாரியம்மன் கோவில், கணியூர், மடத்துக்குளம். சிறப்பு பூஜை>> காலை,8:00 மணி.
வைகாசி மாத விழா
* உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில், பள்ளபாளையம், உடுமலை.ஸ்ரீ வேங்கடேச பெருமாள், மூலவர், உற்சவர் திருமஞ்சனம்>>காலை, 8:00 மணி.
* சவுந்திரராஜ பெருமாள் கோவில், உடுமலை>> காலை, 6:00 மணி.
* குறிஞ்சேரி ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவில் >> காலை, 6:00 மணி.
* நவநீத கிருஷ்ணசுவாமி கோவில், உடுமலை>> காலை, 6:00 மணி.
* சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில்>> காலை, 6:00 மணி.
*ஸ்ரீ வெங்கடேச பெருமாள், அடிவள்ளி >> காலை, 6:00 மணி.
மண்டல பூஜை
*ஸ்ரீ மாரியம்மன் கோவில், கோட்டமங்கலம்>> காலை,7:30மணி.
* விநாயகர், காளியம்மன், முனீஸ்வரர் கோவில், மைவாடி, கருப்புச்சாமிபுதுார், உடுமலை >> காலை, 9:00 மணி.
சிறப்பு வழிபாடு
*பிரசன்ன விநாயகர் கோவில், உடுமலை>> காலை, 9:00 மணி.
*மாரியம்மன் கோவில், உடுமலை >> காலை, 9:00 மணி.
* ஸ்ரீ ருக்மணி ஸ்ரீ சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவில், சின்ன வாளவாடி>>காலை, 9:00 மணி.
n பொது n
ஜமாபந்தி
தாலுகா அலுவலகம், உடுமலை.பெரியவாளவாடிஉள்வட்ட கிராமங்கள். >>காலை, 9:00 மணி.
ஆனைமலை
n ஆன்மிகம் n
சிறப்பு வழிபாடு
*மாசாணியம்மன் கோவில், ஆனைமலை.அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு >>காலை,6:00 மணி.
* ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவில், ஆனைமலை. சிறப்பு பூஜை>>காலை 6:00 மணி.
*திரவுபதியம்மன்கோவில், ஆனைமலை.அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு >>காலை,7:00 மணி.