சலங்கை பூஜை

புதுச்சேரி, : புதுச்சேரி நாட்டிய சாஸ்திராலயா இசை மற்றும் நடன பள்ளி மாணவர்களின் சலங்கை பூஜை கம்பன் கலையரங்கில் நடந்தது.
விழாவில், நடன பள்ளி ஆசிரியர்கள் உமா ரமேஷ், மாதவி ஜெயபிரகாஷ் ஆகியோர் வரவேற்றனர். சபாநாயகர் செல்வம், அரசு கொறடா ஆறுமுகம், ராஜமாணிக்கம், பாரதியார் பல்கலைக் கூட முதல்வர் அன்னபூர்ணா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
சபாநாயகர் செல்வம், பேசுகையில், 'தெய்வீக கலையான பரதநாட்டியத்தை அனைவரிடமும் கொண்டு செல்வதை பாராட்டினார். தொடர்ந்து, நாட்டிய சாஸ்திராலயா மாணவர்கள் 19 பேர் சலங்கை பூஜை மற்றும் நடனம் நடைபெற்றது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement