பருவமழை உதவிக்கு அவசர எண்கள்

திண்டுக்கல்: தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அதற்கான தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கலெக்டர் அலுவலகம் 0451- 1077, 0451- 2460 320, 0451 -2460 321 , திண்டுக்கல் கிழக்கு தாலுகா 0451 -247 1305 , மேற்கு தாலுகா 0451 -2427 304, நிலக்கோட்டை 0454 3-23 3631 , நத்தம் 0454 4-244 452 , ஆத்துார் 0451- 255 6212 , பழநி 0454 5-242 266 ஒட்டன்சத்திரம் 0455 3-24 1100 , வேடசந்துார் 0455 1-260 224, குஜிலியம்பாறை 0455 1-290 040, கொடைக்கானல் 0454 2-240243 , பழநி 0454 5-242 250 , திண்டுக்கல் ஆர்.டி.ஓ., அலுவலகம் 0451 -2432 615, கொடைக்கானல் ஆர்.டி.ஓ., அலுவலகம் 0454 2-24 0296 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement