அப்போலோ சிறப்பு நிபுணர் 31ம் தேதி புதுச்சேரியில் ஆலோசனை
புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவனையின் சிறப்பு நிபுணர் நாளை மறுநாள், புதுச்சேரி கே.எம்.ஹார்ட் பவுண்டேஷன் மருத்துவமனையில் ஆலோசனை வழங்குகிறார்.
சென்னை அப்போலோ மருத்துவமனையின் சிறப்பு நிபுணரான டாக்டர் சல்குனன், நாளை மறுநாள் (31ம் தேதி) சனிக்கிழமை, புதுச்சேரி, நெல்லித்தோப்பு, பாயின்ட்கார் தெரு, எண்:162/1ல் இயங்கி வரும் கே.எம் ஹார்ட் பவுண்டேஷன் ( Imed மருத்துவமனையின் பிரிவு) காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை ஆலோசனை வழங்குகிறார்.
அதில், மாரடைப்பு, ரத்தக் கொதிப்பு, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இருதய சிகிச்சை மற்றும் இருதய சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் மருத்துவ ஆலோசனை பெறலாம். டாக்டர் சல்குனனை சந்தித்து ஆலோசனை பெற 63811 56914, 94426 86168 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்க நகைக்கடன் கட்டுப்பாடுகளை தளர்த்தும் மத்திய அரசு: ஆர்பிஐக்கு புதிய பரிந்துரை
-
பஞ்சாபில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் பலி; 34 பேர் காயம்
-
தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்வு; ஒரு சவரன் ரூ.71,360க்கு விற்பனை
-
பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தான்: கொலம்பியாவில் சசிதரூர் கடும் தாக்கு
-
காலை எழுந்தவுடன் காபி நல்லதா? கெட்டதா?
-
ரூ.639 கோடியில் 40 மாடி 2 சொகுசு பங்களாக்கள்; விலைக்கு வாங்கி அதிர வைத்த இந்திய பெண் தொழிலதிபர்
Advertisement
Advertisement