இந்திய ஜோடி ஏமாற்றம்

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் 'சூப்பர் 1000' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் வெய் சோங் மான், கய் உன் தீ ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டில் இந்திய ஜோடி ஒரு கட்டத்தில் 19-19 என இருந்தது. பின் 19-21 என செட்டை இழந்தது. இரண்டாவது செட்டிலும் துவக்கத்தில் பின் தங்கிய இந்திய ஜோடி 16-21 என இழந்தது.
முடிவில் இந்திய ஜோடி 19-21, 16-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைவு; ஒரு சவரன் ரூ.71,840!
-
சுசி ஈமு ரூ.7.61 கோடி மோசடி வழக்கு; நிர்வாக இயக்குனருக்கு 10 ஆண்டு சிறை
-
சர்வதேச சந்தையில் வலிமை பெறலாம்; ரெப்போ ரேட் குறைப்புக்கு வரவேற்பு
-
ஆன்லைன் வாயிலாக ரூ. 73.27 லட்சம் மோசடி: திருச்சூரை சேர்ந்த வாலிபர் கைது
-
காங்கிரஸ் மூத்த தலைவர் பாலகிருஷ்ண பிள்ளை மரணம்
-
திருப்பூர் மாவட்டத்தில் 5 மாதத்தில் 40 குழந்தை திருமணங்கள்
Advertisement
Advertisement