கும்பாபிஷேகம்

தேவகோட்டை; தேவகோட்டை தேனம்மை ஊருணி கரையில் தர்ம முனீஸ்வரர், காளியம்மன் கோயில் உள்ளது.

இக்கோயிலில் செல்வ விநாயகர், முன்னோடி தெய்வம், குரு தத்தாத்திரேயர், மகாலிங்க சுவாமி, மகா காள கருப்பர் சன்னதிகளும் உள்ளன. அனைத்து சன்னதிகள் புதிதாக திருப்பணி செய்யப்பட்டு இரண்டு கால யாக சாலை பூஜைகள் நடந்தன. ஹாலாஸ்ய ஜானகி ராமன் கும்பத்தில் புனித நீரை ஊற்றி கும்ப அபிஷேகமும் செய்தார்.

Advertisement