இன்று இனிதாக பொள்ளாச்சி
வால்பாறை
n ஆன்மிகம் n
சிறப்பு வழிபாடு
*சுப்ரமணிய சுவாமி கோவில், வால்பாறை. அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை,6:00 மணி.
*ஐயப்ப சுவாமிகோவில், வாழைத்தோட்டம். அலங்கார ஆராதனை>> காலை, 5:30மணி.
*முத்துமாரியம்மன் கோவில், அண்ணாநகர், சிறப்பு அபிேஷகம், அலங்கார ஆராதனை>> மாலை,6:30மணி.
பொள்ளாச்சி
n ஆன்மிகம் n
சிறப்பு வழிபாடு
*சுப்ரமணியசுவாமி கோவில், பொள்ளாச்சி.அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை, 6:00 மணி.
*மாரியம்மன் கோவில், கடைவீதி, பொள்ளாச்சி.அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை, 6:30 மணி.
*கரிவரதராஜ பெருமாள் கோவில், கடைவீதி, பொள்ளாச்சி. சிறப்புஅலங்காரவழிபாடு >> காலை,6:00 மணி.
* ஐயப்ப சுவாமி கோவில், வெங்கடேசா காலனி, பொள்ளாச்சி. ஐயப்ப சுவாமிக்கு அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை,6:00 மணி.
*கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், கடைவீதி. அபிேஷக, அலங்காரம் >> காலை,6:00 மணி.
*மாரியம்மன் கோவில், சூலக்கல். அம்மனுக்கு சிறப்புஅபிேஷக, அலங்கரவழிபாடு>>காலை,6:00 மணி.
*மாகாளியம்மன் கோவில், கோவை ரோடு, சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை,6:30 மணி.
*ராமலிங்கசவுடாம்பிகை அம்மன் கோவில், அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை,6:30 மணி.
*ேஷாடச மகாலிங்க சித்தாண்டீஸ்வரர் கோவில், சிங்காநல்லுார், பொள்ளாச்சி. அபிேஷகம், அலங்கார வழிபாடு >> காலை, 6:30 மணி.
*அமணீஸ்வரர் கோவில், டி.கோட்டாம்பட்டி, சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை,6:00 மணி.
உடுமலை
n ஆன்மிகம் n
ஆனி மாத விழா
* உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில், பள்ளபாளையம், உடுமலை. நித்யபடி பூஜை, >>காலை, 8:00 மணி.
*சவுந்திரராஜ பெருமாள் கோவில், உடுமலை>> காலை, 6:00 மணி.
* குறிஞ்சேரி ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவில் >> காலை, 6:00 மணி.
* நவநீத கிருஷ்ணசுவாமி கோவில், உடுமலை>> காலை, 6:00 மணி.
* சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில்>> காலை, 6:00 மணி.
*ஸ்ரீ வெங்கடேச பெருமாள், அடிவள்ளி >> காலை, 6:00 மணி.
மண்டல பூஜை
*ஸ்ரீ மாரியம்மன் கோவில், கோட்டமங்கலம்>> காலை,7:30மணி.
* விநாயகர், காளியம்மன், முனீஸ்வரர் கோவில், மைவாடி, கருப்புச்சாமிபுதுார், உடுமலை >> காலை, 9:00 மணி.
சிறப்பு வழிபாடு
*பிரசன்ன விநாயகர் கோவில், உடுமலை>> காலை, 9:00 மணி.
*மாரியம்மன் கோவில், உடுமலை >> காலை, 9:00 மணி.
* ஸ்ரீ ருக்மணி ஸ்ரீ சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவில், சின்ன வாளவாடி>>காலை, 9:00 மணி.
இலவச யோகா பயிற்சி
நேதாஜி மைதானம், உடுமலை. ஏற்பாடு:பத்ம சூர்யா இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை>>காலை, 6:00 மணி மற்றும் மாலை, 5:00 மணி.
ஆனைமலை
n ஆன்மிகம் n
சிறப்பு வழிபாடு
*மாசாணியம்மன்கோவில்,ஆனைமலை.அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு >> காலை,6:00 மணி.
* ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவில், ஆனைமலை. சிறப்பு பூஜை>>காலை 6:00 மணி.
*திரவுபதியம்மன்கோவில், ஆனைமலை.அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு >> காலை,7:00 மணி.
கிணத்துக்கடவு
n ஆன்மிகம் n
சிறப்பு வழிபாடு
* சிவலோகநாயகி உடனமர் சிவலோகநாதர் கோவில், கிணத்துக்கடவு. அபிேஷக, அலங்காரபூஜை >> காலை,6:00 மணி.
*பொன்மலை வேலாயுத சுவாமிகோவில், கிணத்துக்கடவு. அபிேஷக, அலங்கார பூஜை >>காலை,6:00 மணி.
*முத்துமலைமுருகர் கோவில், முத்துக்கவுண்டனுார் கிணத்துக்கடவு. அபிேஷக, அலங்கார பூஜை >> காலை,6:30 மணி.
* ஸ்ரீ தேவி, பூதேவி சமேத கரிவரதராஜ பெரு மாள் கோவில், காட்டம் பட்டிபுதுார், நெகமம். சிறப்பு அபிேஷகம், அலங் காரம் >> காலை,6:00 மணி.
மேலும்
-
கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி
-
தமிழகம் மீது உலக நாடுகள் நம்பிக்கை: முதல்வர் ஸ்டாலின்
-
ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் கிடையாது; தமிழக அரசு திட்டவட்டம்
-
இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல்
-
போர் பதற்றம் எதிரொலி; வெளிநாடுகளின் சேவையை 15 சதவீதம் குறைத்தது ஏர் இந்தியா
-
சோதனையின் போது வெடித்து சிதறியது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்