சோனியாவுக்கு தொடரும் சிகிச்சை: டாக்டர்கள் சொல்வது என்ன ?

புதுடில்லி: காங்., முன்னாள் தலைவர் சோனியாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை தற்போது தேறி வருவதாகவும், அதே நேரத்தில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படும் தேதி முடிவு செய்யப்படவில்லை என்றும் மருத்துவமனை ரிப்போர்ட் தெரிவிக்கிறது.
கடந்த ஜூன் 15 ல் சோனியா (78) சர் கங்காராம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உணவு ஒவ்வாமை , செரிமானம் பிரச்னை, வயிற்று கோளாறு இருப்பதாக சிகிச்சை அளிக்கப்படுவதாக சேர்மன் டாக்டர் அஜய் ஸ்வரூப் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்;
@quote@சோனியா தொடர்ந்து உடல் நலம் தேறி வருகிறார். இன்று ஒரு புதிய ஒரு உணவு திட்டத்தை துவக்கி இருக்கிறோம். மருத்துவ குழுவினர் மிக உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். quote
இவர் நலம் பெற்று வந்தாலும், டிஸ்சார்ஜ் செய்யப்படும் நாள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இவ்வாறு டாக்டர் ஸ்வரூப் கூறினார்.








மேலும்
-
தக்லைப் படம் ரிலீஸை தடுத்தால் வழக்குப்பதிவு: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை!
-
3 நாடுகள் பயணம் நிறைவு: டில்லி திரும்பினார் பிரதமர் மோடி
-
"போகப் போகத் தெரியும்": அன்புமணி குறித்து கேள்விக்கு பாட்டுப் பாடிய ராமதாஸ்!
-
நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணிநீக்கம் செய்ய வேண்டும்; விசாரணைக் குழு பரிந்துரை
-
உலகின் முன்னணி பல்கலை பட்டியல் இதோ: 54 இந்திய பல்கலைகளுக்கு இடம்!
-
நடுவானில் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: டில்லியில் அவசரமாக தரையிறக்கம்