சாக்கடை பள்ளத்தால் அபாயம்

தேனி: தேனி நகர் நேருசிலை ரோட்டை கடந்து கம்பம், போடி செல்லும் வாகனங்கள் செல்கின்றன. நேரு சிலைக்கு தெற்கு பகுதியில் ரோட்டோரத்தில் பெரிய அளவில் சாக்கடை பள்ளம் உள்ளது.
மதுரை ரோட்டில் இருந்து கம்பம் ரோட்டிற்கு திரும்பும் வாகனங்கள் இந்த பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது. மேலும் இந்த சாக்கடை முழுவதும் மண் நிரம்பியுள்ளதால் தண்ணீர் செல்ல வழியின்றி ரோட்டில் செல்கிறது. சாக்கடையை துார்வாரி ரோடு சீரமைக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 சரிவு; ஒரு சவரன் ரூ.73,680!
-
தொழில் அதிபரை மிரட்டி ரூ.2 கோடி பறிப்பு: சமூகவலைதள பெண் பிரபலம் சிக்கினார்!
-
கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா; 2 வாரங்களில் டிரம்ப் முடிவு செய்வார்: அமெரிக்கா அறிவிப்பு
-
தடை செய்யப்பட்ட ஏவுகணை மூலம் தாக்குதல்; இஸ்ரேலுக்கு அதிர்ச்சி அளித்த ஈரான்
-
கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கிறது: பெட்ரோலிய அமைச்சர்
Advertisement
Advertisement