சின்னசேலத்தில் வேல் பூஜை

கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில், ஹிந்து முன்னணி சார்பில் மதுரை யில் வரும் 22ம் தேதி நடக் கும் முருக பக்தர்கள் மாநாடு சிறக்க வேல் வழிபாட்டு பூஜைகள் நடைபெற்றன.
இதில் முருக பக்தர்கள், பெண்கள் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு வேலிற்கு புனித நீரூற்றி மாநாடு சிறப்பாக நடக்க வேண்டி வழிபாடு செய்தனர்.
இந்த நிகழ்ச்சியை ஹிந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் தலைமையில்ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட பொறுப்பாளர்கள் ஒருங்கிணைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 சரிவு; ஒரு சவரன் ரூ.73,680!
-
தொழில் அதிபரை மிரட்டி ரூ.2 கோடி பறிப்பு: சமூகவலைதள பெண் பிரபலம் சிக்கினார்!
-
கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா; 2 வாரங்களில் டிரம்ப் முடிவு செய்வார்: அமெரிக்கா அறிவிப்பு
-
தடை செய்யப்பட்ட ஏவுகணை மூலம் தாக்குதல்; இஸ்ரேலுக்கு அதிர்ச்சி அளித்த ஈரான்
-
கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கிறது: பெட்ரோலிய அமைச்சர்
Advertisement
Advertisement