கொண்டலாம்பட்டி மண்டலத்தில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
சேலம், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் நடந்து வரும் பல்வேறு பணிகளை, நேற்று கமிஷனர் இளங்கோவன் ஆய்வு செய்தார்.
சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 53, 54, 55, 57 வார்டுகளுக்கு உட்பட்ட செவ்வாய்பேட்டை, நெத்திமேடு, தாதகாபட்டி, மூங்கப்பாடி, நரசிம்மன் தெரு, மணியனுார் உள்ளிட்ட பகுதிகளில், சுகாதார வளாகம் புதுப்பித்தல், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, மாநகராட்சி பள்ளி சுற்றுச்சுவர் கட்டும் பணி, கூடுதல் வகுப்பறை கட்டும் பணி உள்ளிட்டவற்றை நேற்று மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க, ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரை வழங்கினார்.மண்டலக்குழு தலைவர் அசோகன், உதவி கமிஷனர் வேடியப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
5 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானது!: கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்டை வீழ்த்தியது காங்.,
-
விவசாயி மர்ம மரணம் : போலீசார் விசாரணை
-
அதிர்வலைகளை ஏற்படுத்திய பவன் கல்யாண்; காங்கிரஸ், இந்திய கம்யூ., கண்டனம்
-
தோல்வி பயத்தில் உளறும் தி.மு.க., நாகேந்திரன் கடும் தாக்கு
-
முருகன் மாநாட்டில் கந்த சஷ்டி கவசம்; இணையத்தில் 1 கோடி பார்வையாளர்கள்
-
பீஹாரில் இருந்து கள்ள துப்பாக்கி கடத்தல்; ரவுடி தம்பிராஜா கூட்டாளிகளுக்கு வலை
Advertisement
Advertisement