நீண்ட தூர அணு ஆயுத ஏவுகணை தயாரிப்பு முயற்சியில் பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: நம் அண்டை நாடான பாகிஸ்தான் மீது, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் மத்திய அரசு சமீபத்தில் நடவடிக்கையை எடுத்தது. இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதல், நான்கு நாட்களில் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து, தன் ஆயுத பலத்தை அதிகரிக்க பாகிஸ்தான் தீவிரம் காட்டி வருகிறது.
அதன்படி, சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் தன் அணு ஆயுதங்களை மேம்படுத்த முயற்சித்து வருகிறது.
அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தயாரிப்பை விரைவுபடுத்தியுள்ளதாக அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த ஏவுகணை தயாரானால் பாகிஸ்தானை அணு ஆயுத எதிரியாக அமெரிக்கா கருதும். ஏனென்றால் இந்த ஏவுகணை அமெரிக்க நகரங்களை தாக்கும் அளவுக்கு 5,000 கி.மீ., தூரம் பயணிக்கும்.
வாசகர் கருத்து (17)
suresh Sridharan - ,
26 ஜூன்,2025 - 09:41 Report Abuse

0
0
Reply
Iyer - Karjat,இந்தியா
26 ஜூன்,2025 - 09:12 Report Abuse

0
0
Reply
Iyer - Karjat,இந்தியா
26 ஜூன்,2025 - 09:08 Report Abuse

0
0
Reply
Mohan - COIMBATORE,இந்தியா
26 ஜூன்,2025 - 09:04 Report Abuse

0
0
Reply
V RAMASWAMY - Bengaluru,இந்தியா
26 ஜூன்,2025 - 09:03 Report Abuse

0
0
Reply
வீச்சு பரோட்டா பக்கிரி - ,இந்தியா
26 ஜூன்,2025 - 08:59 Report Abuse

0
0
Reply
ஈசன் - ,
26 ஜூன்,2025 - 07:57 Report Abuse

0
0
Reply
shyamnats - tirunelveli,இந்தியா
26 ஜூன்,2025 - 07:52 Report Abuse

0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
26 ஜூன்,2025 - 07:49 Report Abuse

0
0
Reply
subramanian - Mylapore,இந்தியா
26 ஜூன்,2025 - 07:26 Report Abuse

0
0
Reply
மேலும் 7 கருத்துக்கள்...
மேலும்
-
உத்தரகண்டில் 18 பேருடன் சென்ற சுற்றுலா வாகனம் ஆற்றில் கவிழ்ந்தது; ஒருவர் உயிரிழப்பு; தேடும் பணி தீவிரம்
-
15 பேருக்கு முதல்வர் காவல் பதக்கம்
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை: அவலாஞ்சியில் அதிகபட்சமாக பதிவு!
-
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும்: சீனாவில் ராஜ்நாத் சிங் பேச்சு
-
ஈஷாவில் '26-வது தியானலிங்க பிரதிஷ்டை தின' விழாவை முன்னிட்டு நடைபெற்ற சர்வமத இசை அர்ப்பணிப்பு!
-
தலைமுடியில் கலர் கலராக அலங்காரம்: சிறுவர்களுக்கு மொட்டையடித்த இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
Advertisement
Advertisement