கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை: அவலாஞ்சியில் அதிகபட்சமாக பதிவு!

1


சென்னை: கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 180 மி.மீ., மழைப்பதிவாகி உள்ளது.


தமிழகத்தில் இன்று (ஜூன் 26) காலை 8 மணி வரை, கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு மில்லி மீட்டரில்;
அவலாஞ்சி 180

சோலையார் 175

சின்னக் கல்லாறு 119

சின்கோனா 116

வால்பாறை பிஏபி 94

அப்பர் பவானி 92

வால்பாறை தாலுகா ஆபிஸ் 91

பார்சன் வேலி 91

பெரியார் 84.4

பொள்ளாச்சி 68

அடவிநைனார் கோவில் அணை 67

போத்திமந்து 63

சித்தார் 60.4

சிறுவாணி அடிவாரம் 60

பந்தலூர் 54

தேவாலா 53

குண்டார் அணை 52

கூடலூர் பஜார் 49

நடுவட்டம் 46

அப்பர் கூடலூர் 46

மாக்கினாம்பட்டி 44



தேக்கடி 43.4


பேச்சிப்பாறை 40.6


தொண்டாமுத்தூர் 36


கன்னிமார் 33.6


பாலாமூர் 31.6

Advertisement