சுந்தர் பிச்சைக்கு கல்வி கொடுத்தது தி.மு.க.,

பதினான்கு வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, தனியார் மருத்துவமனையில் 2,000 ரூபாய்க்கு போடும் தடுப்பு ஊசியை, இலவசமாக போட உத்தரவிட்டுள்ளார் முதல்வர்.
தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு பின், தாய்மார்கள் முழுமையாக ஏற்றுக் கொண்ட தலைவராக ஸ்டாலின் உள்ளார். அவர் பக்கம் 90 சதவீதம் பெண்கள் இருப்பதால் தான், பா.ஜ.,வின் காலில் அ.தி.மு.க., விழுகிறது.
பல முயற்சிக்கு பின், முருகனை பா.ஜ.,வினர் கையில் எடுத்துள்ளனர். வேல், முருகனை வைத்து, 2026ல் ஆட்சியை பிடிப்போம் என, பா.ஜ., மாநில தலைவர் நாகேந்திரன் பேசியுள்ளார். திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பின், முருகன் யார் பக்கம் இருக்கிறார் என்பதை காட்டுகிறோம்.
அதிக சம்பளம் வாங்கும் சுந்தர் பிச்சை தமிழகத்தில் படித்தவர் தான். அந்த கல்வியை கொடுத்தது தி.மு.க., ஆனால், அமித் ஷாவிற்கு ஆங்கிலம் தெரியாததால், அதை பேசுவதை அவமானமாக கருதுகிறார்.
பாரதி,
தி.மு.க., அமைப்பு செயலர்










மேலும்
-
புரி ஜெகந்நாதர் கோவிலில் ரத யாத்திரை கோலாகலம்
-
தொடர்ந்து 2 முறை தி.மு.க., வென்றதாக சரித்திரம் இல்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
இந்திய வம்சாவளி மேயர் வேட்பாளரை இடதுசாரி பைத்தியம் என்கிறார் டிரம்ப்
-
மதுரை மீனாட்சி கோவில் கருவறை முன் அர்த்த மண்டபத்தில் வி.ஐ.பி., தரிசன ஏற்பாடு: ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு
-
டில்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
-
இந்தியாவுக்கு எதிராக சீனா, பாக்., உடன் கூட்டணியா: இல்லை என்று கூறி சமாளிக்கிறது வங்கதேசம்