விருக் ஷம் ஸ்காலர்ஷிப் வழங்கும் விழா

புதுச்சேரி : பாண்டிச்சேரி ரவுண்ட் டேபிள் 70 சார்பில், 70 மாணவர்களுக்கு விருக் ஷம் ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டது.
பாண்டிச்சேரி ரவுண்ட் டேபிள் 70 சார்பில் 2ம் ஆண்டு விருக் ஷம் ஸ்காலர்ஷிப் வழங்கும் நிகழ்ச்சி சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது.
விழாவில், பெற்றோர்களை இழந்த 70 மாணவர்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டது.
இதில், கல்வித்துறையின் சமகரா சிக் ஷா திட்ட இயக்குநர் எழில்கல்பனா, ரவுண்ட் டேபிள் ஏரியா 2 சேர்மன் குணால் சவுத்ரி, செயலாளர் திலீப் அனிரூத், பாண்டிச்சேரி ரவுண்ட் டேபிள் சார்ட்டர் சேர்மன் நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை பாண்டிச்சேரி ரவுண்ட் டேபிள் 70 சேர்மன் சதீஷ்குமார், செயலாளர் கார்த்திக், பொருளாளர் புருஷோத்தமன், துணைத் தலைவர் அசோக் ஆகியோர் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
5 புலிகளை விஷம் வைத்துக் கொன்றது அம்பலம்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்
-
வானில் பறக்கும்போது இயந்திரக் கோளாறு; 154 பேருடன் சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் தப்பியது
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைவு; ஒரு சவரன் ரூ.71,440!
-
மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு; நீர்வரத்து 73 ஆயிரம் கன அடி!
-
கவர்னரை கடவுளாக பார்க்கிறேன்; பெண் ஆட்டோ டிரைவர் நெகிழ்ச்சி
-
புரி ஜெகந்நாதர் கோவிலில் கூட்ட நெரிசல்; 600க்கும் மேற்பட்டோர் படுகாயம்
Advertisement
Advertisement