மக்களை அழிப்பவர் தேஜஸ்வி: பிரசாந்த் கிஷோர் தாக்கு

நாளந்தா: மக்களுக்கு பேனாவை கொடுத்து, அவர்களை அழிக்க நினைப்பவர் ஆர்.ஜே.டி., தலைவர் தேஜஸ்வி என்று ஜன் சுராஜ் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் கூறினார்.
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி, சமீபத்தில் 10 ஆயிரம் பேனாக்கள் விநியோகிக்க உள்ளதாக ஆர்.ஜே.டி., தலைவர் தேஜஸ்வி அறிவித்தார்.
நாளந்தாவில் இது குறித்து ஜன் சுராஜ் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:
தேஜஸ்வி, பேனாக்களை விநியோகிப்பது, சிங்கம் காட்டில் பால் விநியோகிப்பது போன்றது. சிங்கம் பால் வழங்குவதன் மூலம் உங்களைத் தின்றுவிடும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதேபோல், மக்களுக்கு தேஜஸ்வி, பேனா தந்துவிட்டு பின்னர் உங்களை அழிக்கப் போகிறார். அவர் உண்மையில் ஒரு துப்பாக்கியை உங்களிடம் தரப் போகிறார். அவர் 'பேனா மனிதர்' அல்ல, அவர் ஒரு 'துப்பாக்கி மனிதர்',
இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சைபர் கிரைம் ஒரு வகை நிழல் போர்;அதை தடுக்க நவீன உத்தி தேவை: சொல்கிறார் திரிபுரா முதல்வர்
-
ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகளாம்: சொல்கிறார் சீமான்
-
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பிரதமர் மோடியுடன் உரையாடிய சுபான்ஷூ சுக்லா!
-
மரக்கிளை முறிந்து மாணவன் பரிதாப மரணம்
-
ஒழுங்கான வாழ்க்கை முறையின் தேவையே உடற்பயிற்சி
-
எமர்ஜென்சியின் போது அரசியலமைப்பின் முகவுரை மாற்றம்: துணை ஜனாதிபதி பேச்சு
Advertisement
Advertisement