நெடுஞ்சாலை சந்திப்பில் மாடுகள்

காரைக்குடி: காரைக்குடி, கோவிலுார் சாலைகளில் மாடுகள் கூட்டம் கூட்டமாக திரியும் மாடுகள்இரவில் சாலைகளில் படுத்து விடுகின்றன.

மாடுகள் இருப்பது தெரியாமல் வரும் வாகன ஓட்டிகள் பலர் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவி வருகிறது. தவிர போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது.

காரைக்குடி மாநகரின்நுழைவு வாயிலான கோவிலுாரில் செக்போஸ்ட் உள்ளது. இங்கு வாகன சோதனை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களும் மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதில்லை. பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

Advertisement