கலெக்டர் ஆய்வு

சாத்துார்: சாத்துார் அரசு மருத்துவமனையை கலெக்டர் சுகபுத்ரா நேற்று ஆய்வு செய்தார். சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடமும் மக்களிடமும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடமும் அடிப்படை வசதிகள் மருத்துவ சேவையின் தரம் மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சேவைகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.

அவருடன் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement