வாகனங்கள் ஏலம் அறிவிப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 24 டூவீலர்கள், 7 கார்கள் என மொத்தம் 31 வாகனங்கள் ஜூலை 11ல் காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணிக்குள் விருதுநகர் என்.ஜி.ஓ., காலனியில் உள்ள குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் ஏலம் விடப்படுகிறது.

இதில் விருப்பம் உள்ளவர்கள் தகுந்த ஆவணங்களுடன் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement