தற்காப்பு கலை பயிற்சி முகாம்
மூணாறு: மூணாறு அருகே அடிமாலியில் ' ஜெட் குன் டூ' எனும் தற்காப்பு கலையின் பயிற்சி முகாம் இரண்டு நாட்கள் நடந்தது.
அதில் கேரளா, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 60 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நேபாளத்தைச் சேர்ந்த தற்காப்பு கலை வல்லுனர் சிவதாவு பயிற்சி முகாமை துவக்கி வைத்து பல்வேறு பயிற்சிகளை அளித்தார். ஜெட் குன் டூ தற்காப்பு கலையில் பிரசித்து பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த கண்ணன், மூணாறைச் சேர்ந்த சந்திரசேகர், புரூஸ்லீ ராஜூ உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெண் டாக்டருக்கு வரதட்சணை கொடுமை; பிரபல யூடியூபர், குடும்பத்தினர் மீது வழக்கு
-
கார்ட்டூன்களை தொடர்ந்து பார்ப்பதால் 'அந்நியனாக' மாறும் பிஞ்சுகள்! பெற்றோரை எச்சரிக்கின்றனர் டாக்டர்கள்
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் அவதி
-
பீஹாரை இந்தியாவின் குற்றத் தலைநகராக மாற்றிவிட்டனர்: சொல்கிறார் ராகுல்
-
கோலிவுட் டூ ஹாலிவுட்: நடிகர் அஜித்தின் ஆசை
-
வெற்று விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் தரும் தி.மு.க.,: நயினார் நாகேந்திரன் தாக்கு
Advertisement
Advertisement