மொகரம் பண்டிகை கொடியேற்றம்

உத்தமபாளையம் : உத்தமபாளையம் கோட்டை மேட்டுத் தெருவில் உள்ள ரசூல் சாகிப் தர்காவில் மொகரம் பண்டிகை கொடியேற்று விழா நடைபெற்றது.
இங்கு நூற்றாண்டு பழமையான ரசூல் சாகிப் தர்காவில் ஒவ்வொரு ஆண்டும் மொகரம் பத்தாம் நாளில் கொடியேற்றி தொழுகை நடத்துவது வழக்கம்.
நேற்று இத் தர்காவில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் இமாம்கள் இஸ்மாயில், ரிஸ்வான் கலந்து கொண்டு கூட்டு தொழுகைநடத்தினர்.முன்னதாக ரசூல் சாகிப் மண்ணறையில் பச்சைப் போர்வை போர்த்தப்பட்டு முன்னோர்களுக்காக திருக்குரானில் உள்ள ஷரீம் ஓதும் நிகழ்வுநடைபெற்றது. நிகழ்ச்சியில் பரம்பரை முத்தவல்லி மைதீன் ஷா, சையது அப்தாகிர் தலைமையில்நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இந்தியாவில் சமூக நல்லிணக்கம் திகழவும், பருவமழை குறிப்பிட்ட காலத்தில் பெய்யவும், உலக மக்கள் நலன் வேண்டிசிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.50,000க்கு குழந்தை விற்பனை தாய் உட்பட மூவரிடம் விசாரணை
-
போக்குவரத்து அமைச்சருக்கு 'ஷாக்' கொடுத்த பஸ் ஊழியர்கள்
-
'ஜாதி, மதத்தை வைத்து தி.மு.க., அரசியல்'
-
500 அங்கன்வாடி மையங்கள் மூடல்; அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
-
பூத்திற்கு 37 ஓட்டுகள் கூடுதலாக பெற்றால் தி.மு.க., அணியை வீழ்த்தலாம்: நாகேந்திரன்
-
தலைமை ஆசிரியர், அதிகாரிகள் பணியிடம் காலி: தடுமாற்றத்தில் பள்ளிக்கல்வி நிர்வாகம்
Advertisement
Advertisement