திருவாரூரில் கருணாநிதி சிலை திறப்பு
திருவாரூர், : திருவாரூரில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆள் உயர வெண்கல சிலையை, நேற்று இரவு, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திருச்சியில் இருந்து புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், நேற்று பகல், 1:30 மணிக்கு திருவாரூர் வந்து, காட்டூரில் அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தில் ஓய்வு எடுத்தார்.
அங்கிருந்து புறப்பட்ட முதல்வர், மாலை, 6:50 மணிக்கு, பவித்திரமாணிக்கத்தில், சாலை பயணத்தை துவங்கினார். முக்கிய வீதிகள் வழியாக வந்து, நாகை - தஞ்சை பைபாஸ் சாலையை, நேற்று இரவு அடைந்தார்.
நாகை - தஞ்சை சாலையில் நிறுவப்பட்டுள்ள, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின், முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்து, சன்னிதி தெருவில் உள்ள, அவரது வீட்டில் நேற்று இரவு தங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டெக்ஸாசில் மழை வெள்ளம்; 120 பேர் பலி; 161 பேர் மாயம்; அதிபர் டிரம்ப் நேரில் ஆய்வு
-
வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.73 கோடி சொத்து: தேனி நகராட்சி கமிஷனர் மீது வழக்கு
-
ஒரே கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி மரணம்: தஞ்சாவூரில் சோகம்!
-
சீர்திருத்த நடவடிக்கையில் டிரம்ப் வேகம்: ஒரே நாளில் 1300 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்
-
காசா உதவி மையங்களில் இதுவரை பாலஸ்தீனர்கள் 800 பேர் கொலை; ஐ.நா., அதிர்ச்சி தகவல்
-
இந்திய வான்வெளி பாதுகாப்பில் புதிய மைல்கல்: அஸ்தரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
Advertisement
Advertisement