மகளுக்கு கட்சியில் பதவியா? போகப் போக தெரியும் என ராமதாஸ் சூசகம்

விழுப்புரம்: மகள் காந்திமதிக்கு கட்சியில் முக்கிய பதவியா? என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, '' தற்சமயம் இல்லை. போகப் போகத்தான் தெரியும்'' என பாட்டு பாடி பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சூசகமாக பதில் அளித்தார்.
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் நிருபர்களை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சந்தித்தார். அப்போது ஆக., 10ல் நடைபெறும் பா.ம.க., மகளிர் மாநாட்டுக்கு அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்படுமா என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''சொல்லலாம்'' என ராமதாஸ் பதில் அளித்தார்.
பின்னர், கட்சி செயற்குழுவில் மகள் காந்திமதி பங்கேற்றது பேசும் பொருளாகி உள்ளது. கட்சியில் முக்கிய பதவியா? என்ற கேள்விக்கு, ''தற்சமயம் இல்லை. போகப் போகத்தான் தெரியும்'' என பாட்டு பாடி ராமதாஸ் சூசகமாக பதில் அளித்தார். பின்னர் அவர் காரில் புறப்பட்டு சென்றார்.
வாசகர் கருத்து (12)
Subburamu Krishnasamy - ,
11 ஜூலை,2025 - 06:23 Report Abuse

0
0
Reply
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
10 ஜூலை,2025 - 16:19 Report Abuse

0
0
Reply
vbs manian - hyderabad,இந்தியா
10 ஜூலை,2025 - 14:58 Report Abuse

0
0
Reply
Raja k - ,இந்தியா
10 ஜூலை,2025 - 13:12 Report Abuse

0
0
Reply
ராமகிருஷ்ணன் - ,
10 ஜூலை,2025 - 12:04 Report Abuse

0
0
Reply
Venkateswaran Rajaram - Dindigul,இந்தியா
10 ஜூலை,2025 - 11:41 Report Abuse

0
0
Reply
Anand - chennai,இந்தியா
10 ஜூலை,2025 - 11:41 Report Abuse

0
0
Reply
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
10 ஜூலை,2025 - 11:38 Report Abuse

0
0
Reply
Palaniraj Seeniappan - ,இந்தியா
10 ஜூலை,2025 - 11:38 Report Abuse

0
0
Reply
chidhambaram - chennai,இந்தியா
10 ஜூலை,2025 - 11:36 Report Abuse

0
0
Reply
மேலும் 2 கருத்துக்கள்...
மேலும்
-
ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்ன? முதற்கட்ட அறிக்கையில் முக்கிய தகவல்!
-
டெக்ஸாசில் மழை வெள்ளம்; 120 பேர் பலி; 161 பேர் மாயம்; அதிபர் டிரம்ப் நேரில் ஆய்வு
-
வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.73 கோடி சொத்து: தேனி நகராட்சி கமிஷனர் மீது வழக்கு
-
ஒரே கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி மரணம்: தஞ்சாவூரில் சோகம்!
-
சீர்திருத்த நடவடிக்கையில் டிரம்ப் வேகம்: ஒரே நாளில் 1300 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்
-
காசா உதவி மையங்களில் இதுவரை பாலஸ்தீனர்கள் 800 பேர் கொலை; ஐ.நா., அதிர்ச்சி தகவல்
Advertisement
Advertisement