ரயிலில் தவறவிட்ட நகை ஒப்படைப்பு

மதுரை: திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பைச்சேர்ந்தவர் தனசேகரன் 30. மனைவியோடுதேஜஸ் ரயிலில் சென்னையில் இருந்து திண்டுக்கல் வந்தபோது பையை விட்டுச்சென்றார்.

இதுகுறித்துதிண்டுக்கல் ரயில்வே போலீசிற்கு தகவல் தெரிவித்தார். உடனே மதுரை ரயில்வே போலீசாருக்கு தகவல்தெரிவிக்கப்பட்டு பை கண்டெடுக்கப்பட்டது. 11பவுன் தங்க நகைகள்,லேப்டாப், வாட்சுகள் உள்ளிட்ட பொருட்கள் கொண்ட பை தனசேகரனிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement