பழனிசாமிக்கு ஓய்வு தரப்பட்டு விட்டது
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பிரமாண்டமான கட்சி ஒன்று, தங்களுடன் இணைய உள்ளதாக கூறி வருகிறார். பிரமாண்டம் என்ற பெயருடன் யாராவது புதிய கட்சி ஆரம்பித்துஇருக்கிறார்களா என தேடிக் கொண்டிருக்கிறேன்.
அ.தி.மு.க.,வை அமித் ஷா அ.தி.மு.க.,வாக மாற்றி விட்டார் பழனிசாமி. அவருக்கு கட்சியில் ஏற்கனவே ஓய்வு கொடுக்கப்பட்டு விட்டது. ஏதோ கொஞ்சமாக இருக்கும் அதிகாரத்தையும் பறிப்பதற்காக முன்னாள் அமைச்சர் வேலுமணி போன்றவர்கள் சதி செய்கின்றனர். இது தெரியாமல், ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்.
-மாணிக்கம் தாகூர்,
காங்., - எம்.பி.,
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அசைவ பால் அசைந்து கொடுக்காத இந்தியா; அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகும் பின்னணி!
-
முள்ளம் பன்றி தோற்றம் கொண்ட பேத்தை மீன்; மன்னார் வளைகுடா அதிசயம்
-
12 மாவட்டங்களில் இன்று கனமழை; வானிலை மையம் எச்சரிக்கை
-
ஒவ்வொரு வீட்டிலும் 10 நிமிடம் பேசுங்கள்: தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் அறிவுரை
-
ஒட்டு கேட்கும் கருவி வைத்தது யார்? இரு தினங்களில் அம்பலமாகும் பா.ம.க., ராமதாஸ் தகவல்
-
இந்தியா, ரஷ்யா உடனான உறவுக்கு சீனா ஆதரவு: அமெரிக்காவை சமாளிக்க கைகோர்க்கும் நாடுகள்
Advertisement
Advertisement