மரங்கள் அறியும் பயணம்

மதுரை: மதுரை கிரீன், தானம் அறக்கட்டளை சார்பில் ஜூலை 20 ல் நாகமலை புதுக்கோட்டை கீழக்குயில்குடி சமணர் மலை பசுமை வளாகத்தில் மரங்கள் அறியும் பயணம் நடக்கிறது.

மதியம் 2:00 மணிக்கு ரேஸ்கோர்ஸ் அருகில் உள்ள மதுரை மாவட்ட வன அலுவலகத்திலிருந்து வேன் மூலம் அழைத்துச் செல்லப்படுவர். கட்டணம் இல்லை. விருப்பமுள்ளவர்கள் 91591 53233 ல் முன்பதிவு செய்யலாம்.

Advertisement