பிரசாரம்

மேலூர்: மேலூர், அரிட்டாபட்டி, வெள்ளரிப்பட்டி பகுதிகளில் சி.ஐ.டி.யு சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இதில் ஒப்பந்த தொழிலாளர் முறையை கைவிட்டு நிரந்தர தொழிலாளர்களாக நியமிக்க வேண்டும் என பிரசாரம் செய்தனர்.

இதில் மாவட்ட நிர்வாகி ஜீவானந்தம், தாலுகா நிர்வாகிகள் மணவாளன், அடக்கி வீரணன் கலந்து கொண்டனர்.

Advertisement