எழுது பொருட்கள் வழங்கல்

திண்டிவனம்: திண்டிவனம் ேஹாஸ்ட் லயன் சங்கம் சார்பில் நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கப்பட்டன.
காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, திண்டிவனம் ேஹாஸ்ட் லயன் சங்கம் சார்பில், கிடங்கல் (1) நகராட்சி துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு உள்ளிட்ட எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.
பின்னர் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள வள்ளலார் தர்மச்சாலையில் பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
ேஹாஸ்ட் லயன் சங்க தலைவர் சுகுமார் தலைமை யில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவர் பிரபா கரன், மாவட்ட தலைவர்கள் கார்த்திக் கருணாகரன், அன்னை சஞ்சீவி, செயலா ளர்கள் புஷ்பராஜ், பாலமுருகன் பொருளாளர் பாலாஜி, நிர்வாகிகள் ஐங்கரன் சிவகுமார், பாலசுப்பிரமணி, சங்கர், பழனி வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வாரிசு அரசியல் பழி சொல்லிற்கு ஆளாகி நிற்கிறேன் : வைகோ புலம்பல்
-
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு
-
வரும் 20ம் தேதி 'செல்லமே செல்லம்' கலைத் திருவிழா
-
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு
-
பஹல்காம் தாக்குதல் நடத்திய ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்: பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா!
-
அசைவ பால்: அசைந்து கொடுக்காத இந்தியா; அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகும் பின்னணி!
Advertisement
Advertisement