இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 23 க்குரியது
கோயில் ஆனி பிரமோற்ஸவம்: ஸ்ரீநிவாச பெருமாள் தேவஸ்தானம், மீனாட்சிபுரம் 2வது தெரு, முனிச்சாலை, மதுரை, திருமஞ்சனம், காலை 10:00 மணி, விடையாற்றி உற்ஸவம் புறப்பாடு, பிரசாதம் வழங்குதல், இரவு 7:00 மணி.
33ம் ஆண்டு விழா: திருமறைநாதர் வேதநாயகி அம்மன் கோயில், திருவாதவூர், ஏற்பாடு: திருவாதவூர் ஆடி அமாவாசை சமாராதனை குழு, விளக்கு பூஜை, மாலை 6:00 மணி, இன்னிசைக் கச்சேரி, இரவு 8:00 மணிக்கு மேல்.
பக்தி சொற்பொழிவு திருவருட்பா: நிகழ்த்துபவர் -- பார்வதி, வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு : மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.
பள்ளி, கல்லுாரி பாண்டித்துரை தேவர் ஆய்வுக் கருத்தரங்கம்: செந்தமிழ்க்கல்லுாரி, மதுரை, தலைமை: தமிழ்த் துறைத் தலைவர் பூங்கோதை, கட்டுரையாளர்கள்: தேவி, அஸினா, அட்சயா, மதியம் 1:30 மணி.
மாணவர் ஆராய்ச்சி மன்ற துவக்க விழா: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்புரை: உதவி பேராசிரியர் மாலதி, ஏற்பாடு: ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு, மதியம் 12:00 மணி.
முதலீட்டாளர்களுக்கான நிதிக் கல்வித்திட்ட கருத்தரங்கம்: வேலம்மாள் பொறியியல்,தொழில்நுட்பக் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: செபி-என்.ஐ.எஸ்.எம்., ஸ்மார்ட் பயிற்சியாளர் ராஜேஷ்பாபு, ஏற்பாடு: மேலாண்மை ஆய்வுத்துறை, காலை 10:00 மணி முதல் மாலை 4:10 மணி.
சிறப்பு சொற்பொழிவு: 'செயற்கை சூரியன்' : நிகழ்த்துபவர் - சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) கவிதா, வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை, ஏற்பாடு: முதுநிலை மற்றும் ஆராய்ச்சி இயற்பியல் துறை, காலை 9:30 மணி.
பொருளாதார மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு கருத்தரங்கம்: மதுரை காமராஜ் பல்கலை, தலைமை: அமெரிக்கன் கல்லுாரி ஓய்வுபெற்ற பொருளாதார பேராசிரியர் முத்துராஜா, ஏற்பாடு: பொருளாதார துறைத்தலைவர் புஷ்பராஜ், காலை 11:00 மணி.
இளங்கலை, முதுகலை இறுதியாண்டு மாணவர்களின் வேலைவாய்ப்பிற்கான ஆங்கிலப் பயிற்சி: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் சீனிவாசன், ஏற்பாடு: தொழில் வழிகாட்டல் பிரிவு, வேலைவாய்ப்பு பிரிவு, மதியம் 2:25 முதல் மாலை 4:00 மணி.
பொது சஸ்பெண்ட் செய்யப்பட்ட வருவாய் உதவியாளர்கள் பணிநீக்க உத்தரவை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம்: மாநகராட்சி அலுவலகம், மதுரை, ஏற்பாடு: மதுரை மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்க கூட்டமைப்பு, மாலை 5:00 மணி.
பாத்திமா கல்லுாரி - கலைஞர் நுாலகம் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, காலை 11:30 மணி.
மருத்துவம் மாணவர்களுக்கான பல் பரிசோதனை முகாம்: கம்பர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, சுப்பிரமணியபுரம், மதுரை, ஏற்பாடு: மாநகராட்சி, கல்வித்துறை, சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரி, காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை.
மேலும்
-
ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க; நடிகர் ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி
-
சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை போராட்ட இடங்களுக்கு பாரத் கவுரவ் சுற்றுலா ரயில்
-
எப்.டி.ஐ., விதிமுறை மீறல்: இ-காமர்ஸ் நிறுவனம் மிந்த்ரா மீது அமலாக்கத்துறை வழக்கு
-
இந்திய அணி பேட்டிங்; சாய் சுதர்சனுக்கு மீண்டும் வாய்ப்பு
-
ஆஸி.யில் இந்தியர் மீது மர்ம கும்பல் திடீர் தாக்குதல்: இனவெறி காரணமா என விசாரணை
-
கத்தார் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: பயணிகள் கடும் அவதி