சில வரி செய்திகள்

நடப்பாண்டு பயிர் காப்பீடு திட்டத்திற்கு, தமிழக அரசு 841 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. குறுவை பருவ நெல் சாகுபடி நடந்து வருகிறது.

குறுவை பருவ நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கு, இன்றே கடைசி நாள் என வேளாண் துறையினர் அறிவித்து உள்ளனர்.

Advertisement