தீ தடுப்பு செயல்முறை விளக்கம்
நரிக்குடி: நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக, காலை உணவு திட்டத்தில் பணிபுரியும் சமையலர்கள், உதவியாளர்களுக்கு தீ பாதுகாப்பு, தடுப்பு குறித்த ஒரு நாள் புத்தாக்க பயிற்சி, செயல்முறை விளக்கம் நடந்தது.
திருச்சுழி தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் சந்திர சேகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். வட்டார வாழ்வாதார இயக்க அலுவலர்கள், சமையலர்கள், உதவியாளர்கள், சுய உதவி குழு பெண்கள், கேஸ் ஏஜன்சி ஊழி யர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆறு மாதங்களாக ஊதியம் இல்லை பதிவுத்துறை ஒப்பந்த பணியாளர்கள் புகார்
-
வெனிசுலா அதிபர் கைதுக்கு ரூ.415 கோடி சன்மானம் அறிவிப்பு
-
காவல் நிலைய பதிவுகளில் ஆணவ கொலைகள் மறைப்பு
-
சுவாமி சன்னிதிக்கு இணையாக செயல் அலுவலர் அலுவலகம்; ஹிந்து தமிழர் கட்சி கண்டனம்
-
தனி அரசாங்கம் நடத்தும் ஐ.ஏ.எஸ்.,கள் : ஐகோர்ட்
-
விளையாடிய மாணவர் தலையில் பாய்ந்தது ஈட்டி
Advertisement
Advertisement