பேரையூர் ரோடால் வாகனங்கள் அவதி

பேரையூர்:பேரையூரில் இருந்து டி.கல்லுப்பட்டி செல்லும் சாலை சேதமாகி இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
ஏழு கி.மீ., தொலைவுக்கு இச்சாலை அமைத்து 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது.
சாலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக பெயர்ந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
டூவீலரில் செல்வோர் விழுந்து எழுந்து செல்வது வழக்கமாகிவிட்டது. இந்தச் சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் என்பதால் ஒரு சில இடங்களில் ரோடு மிக பள்ளமாகி விட்டது.
சாலையை சீரமைக்க மாநில நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கட்டட மேஸ்திரி கொலை தி.மு.க., பிரமுகர் வெறி
-
கைதியை தாக்கிய விவகாரம்: 23 போலீசார் மீது வழக்கு
-
உத்தராகண்ட் வெள்ள பாதிப்பு; சமச்சீரான கொள்கை அவசியம்!
-
சமூக நீதி பேசும் யாரும் கவின் கொலையை கண்டிக்கவில்லை-- டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
-
மாற்றுக்கட்சியினரை சேர்க்க முடியாமல் தி.மு.க., திணறுகிறது: ஆர்.எஸ்.பாரதி
-
இன்ஜி., மாணவர் விபத்தில் பலி
Advertisement
Advertisement