இன்ஜி., மாணவர் விபத்தில் பலி
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் கங்கணான்குளம் அருகே வேலியார்குளத்தை சேர்ந்தவர் ஆனந்த் பாபு 19. சேரன்மாதேவி தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் 3ம் ஆண்டு படித்துவந்தார்.
களக்காட்டை சேர்ந்தவர் கமலேஷ் 19. நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் இரவில் டூவீலரில் சென்றனர். வேலியார்குளம் அருகே எதிரே வந்த டிராக்டர், டூவீலர் மீது மோதியதில் ஆனந்தபாபு சம்பவ இடத்திலேயே பலியானார்.
காயமடைந்த கமலேஷ் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேரன்மாதேவி போலீசார் விசாரித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெள்ளை அறிக்கை வெளியிடாமல் ஸ்டாலின் வெளிநாடு செல்ல கூடாது
-
12 பெண் நடத்துனர்களுக்கு பணி நிரந்தரம்: ஐகோர்ட் உத்தரவு
-
'துாய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக அரசு இருக்கிறது'
-
கம்யூனிஸ்ட்டுகளை புறக்கணித்தது இல்லை: ஸ்டாலின்
-
அம்பானி ஆலையை அழிப்போம்! பாக்., ராணுவ தளபதி கொக்கரிப்பு
-
திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன்
Advertisement
Advertisement