சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியல்; சென்னை ஐஐடி முதலிடம்

புதுடில்லி: சிறந்த ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப்பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. அதேபோல, சிறந்த பல்கலைக்கழகத்திற்கான பட்டியலில் கோவையைச் சேர்ந்த அமிர்தா விஷ்வா வித்யபீதம் 8வது இடத்தை பிடித்துள்ளது.
என்.ஐஆர்எப் எனப்படும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு, (NIRF) கல்வி அமைச்சகத்தால் (MoE) ஆண்டுதோறும் சிறந்த கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரவரிசைப்பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்தப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் சேர மிகவும் உதவியாக இருக்கும்.
சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான டாப் 10 பட்டியல்
1. ஐஐடி சென்னை
2. ஐஐஎஸ் பெங்களூரு
3.ஐஐடி மும்பை
4. ஐஐடி டில்லி
5.ஐஐடி கான்பூர்
6.ஐஐடி கரக்பூர்
7.ஐஐடி ரூர்க்கி
8. அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், டில்லி
9. ஜவஹர்லால் நேரு பல்கலை, டில்லி,
10.பனாரஸ் ஹிந்து பல்கலை, வாரணாசி
டாப் 10 பல்கலைக்கழகங்கள்
1. இந்திய அறிவியல் மையம், பெங்களூரு
2.ஜவஹர்லால் நேரு பல்கலை, டில்லி
3.மணிப்பால் உயர் கல்வி அகாடமி, மணிப்பால்
4. ஜாமியா மில்லியா இஸ்லாமியா, டில்லி
5. டில்லி பல்கலை, டில்லி
6. பனாரஸ் ஹிந்து பல்கலை, வாரணாசி,
7.பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம், பிலானி
8. அமிர்தா விஷ்வா வித்யபீதம், கோவை,
9.ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், கோல்கட்டா
10. அலிகார் முஸ்லிம் பல்கலை, அலிகார்
டாப் 10 கல்லூரிகள் பட்டியல்
1.ஹிந்து கல்லூரி, டில்லி
2.மிராண்டா ஹவுஸ், டில்லி
3.ஹான்ஸ் ராஜ் கல்லூரி, டில்லி
4. கிரோரி மால் கல்லூரி, டில்லி
5.செயின்ட் ஸ்டீபன் கல்லூரி, டில்லி
6. ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா நூற்றாண்டு கல்லூரி, கோல்கட்டா,
7. ஆத்ம ராம் சனாதன தர்மம் கல்லூரி, டில்லி
8. சேவியர் கல்லூரி, கோல்கட்டா
9.பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி, கோவை,
10. பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி, கோவை,
ஆகிய கல்லூரிகள் இடம்பிடித்துள்ளன.
டாப் 10 மேலாண்மை கல்வி நிறுவனங்கள்
1.இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம், ஆமதாபாத்
2. இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம், பெங்களூரு
3.இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம், கோழிக்கோடு
4. இந்திய தொழில்நுட்ப நிறுவனம், டில்லி
5. இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம், லக்னோ
6.இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம், மும்பை,
7.இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம், கோல்கட்டா,
8.இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம், இந்தூர்,
9.மேலாண்மை மேம்பாட்டு நிறுவனம், குர்கான்
10.சேவியர் மேலாண்மைப் பள்ளி, ஜாம்ஷெட்பூர்
டாப் 10 பார்மஸி கல்வி நிறுவனங்கள்
1.ஜாமியா ஹம்தார்த், டில்லி
2. பிர்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், பிலானி,
3.பஞ்சாப் பல்கலை, சண்டிகர்
4. ஜேஎஸ்எஸ் பார்மஸி கல்லூரி, ஊட்டி,
5.தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஹைதராபாத்,
6.கெமிக்கல் தொழில்நுட்ப நிறுவனம், மும்பை,
7. ஜேஎஸ்எஸ் பார்மஸி கல்லூரி, மைசூரு
8. மணிப்பால் மருந்தியல்அறிவியல் கல்லூரி, மணிப்பால்
9,தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மொஹாலி,
10.எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை
டாப் 5 சட்டக்கல்லூரிகள்
1. இந்திய தேசிய சட்டப் பள்ளி பல்கலைக்கழகம், பெங்களூரு
2.தேசிய சட்டப் பல்கலைக்கழகம், டில்லி
3.நல்சார் சட்டப் பல்கலை, ஹைதராபாத்
4. மேற்கு வங்க தேசிய நீதி அறிவியல் பல்கலைக்கழகம், கோல்கட்டா
5. குஜராத் தேசிய சட்டப்பல்கலை, காந்திநகர்
டாப் 5 மருத்துவக் கல்லூரிகள்
1.அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், டில்லி
2. மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான முதுகலை நிறுவனம், சண்டிகர்
3. சிஎம்சி, வேலூர்
4.ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி,
5.சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், லக்னோ
டாப் 5 பல் மருத்துவ கல்வி நிறுவனங்கள்
1. அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், டில்லி
2. சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல், சென்னை
3.மவுலானா ஆசாத் பல் அறிவியல் நிறுவனம், டில்லி
4. டி.ஒய்.பாட்டில் வித்ய பீடம், புனே
5. மணிப்பால் பல் அறிவியல் கல்லூரி, மணிப்பால்






மேலும்
-
பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து போராடணும்: சிங்கப்பூர் பிரதமர் சந்திப்புக்கு பிறகு மோடி வலியுறுத்தல்
-
பறவை மோதியது: பெங்களூரு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரத்து
-
தமிழகத்தில் வரும் செப் 8, 9ல் கனமழைக்கு எச்சரிக்கை: வானிலை மையம்
-
பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்: ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு இபிஎஸ் வரவேற்பு
-
வரி ஏய்ப்பு புகார்: சென்னையில் 10 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
-
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன்