இன்றைய மின் தடை

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை அடையாறு: ஸ்ரீனிவாச மூர்த்தி அவென்யூ, எல்.பி., சாலை, திருவேங்கடம் தெரு,

கேபி நகர் 1வது குறுக்குத் தெரு, அண்ணா அவென்யூ, லோகநாத செட்டி கார்டன், பால்ராம் சாலை, கன்னியம்மா கார்டன், கெனால் பேங்க் சாலை, காந்தி நகர் மற்றும் பிரதான சாலை, கெனால் குறுக்கு சாலை.

Advertisement