நீலகிரியில் கொட்டியது கன மழை

ஊட்டி:ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மதியம் 2 மணி நேரத்திற்கு மேல் கன மழை கொட்டியது. குறிப்பாக, ஊட்டி அருகேயுள்ள முத்தோரை பாலாடா, நஞ்சநாடு, இத்தலார், கப்பத்தொரை போன்ற பகுதிகளில் கனமழை கொட்டியது.
இதனால், முத்தோரை பாலாடா பகுதிகளில் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியது.
இங்கு பயிரிடப்பட்டிருந்த கேரட் பயிர்கள் பாதிக்கப்பட்டன. சில இடங்களில் முட்டைகோஸ், உருளைக்கிழங்கு போன்ற பயிர்களும் பாதிக்கப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போலந்தை தொடர்ந்து ருமேனியாவிலும் ஊடுருவிய ரஷ்ய டிரோன்
-
ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு: நடிகை ஊர்வசி ரவுத்தேலாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
-
இந்தியா வரியை குறைக்க வேண்டும்: அமெரிக்க அமைச்சர்
-
அசாமில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டரில் 5.8 ஆக பதிவு
-
குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் எப்போது ஏவப்படும்? இஸ்ரோ தலைவர் நாராயணன் சொன்ன முக்கிய தகவல்
-
ராகுல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும்: சொல்கிறார் முன்னாள் தேர்தல் கமிஷனர்
Advertisement
Advertisement