பெரியாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உத்சவம்

உத்திரமேரூர்:காக்கநல்லுார் பெரியாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உத்சவம் நடந்தது.
உத்திரமேரூர் பேரூராட்சி, காக்கநல்லுார் கிராமத்தில் பெரியநாயகி சமேத பெரியாண்டவர் கோவில் உள்ளது.
இக்கோவிலில், இந்தாண்டிற்கான ஆவணி மாதத் திருவிழா வெகு விமரிசையாக நேற்று நடந்தது.
முன்னதாக, காலை 6:00 மணிக்கு கோ பூஜை நடந்தது. காலை 8:30 மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து, பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து மூலவருக்கு அபிஷேகம் செய்தனர்.
காலை 10:00 மணிக்கு, மூலவர் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, மாலை 5:00 மணிக்கு பெரியநாயகி தாயாருக்கும், பெரியாண்டவருக்கும் திருக்கல்யாணம் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போலந்தை தொடர்ந்து ருமேனியாவிலும் ஊடுருவிய ரஷ்ய டிரோன்
-
ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு: நடிகை ஊர்வசி ரவுத்தேலாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
-
இந்தியா வரியை குறைக்க வேண்டும்: அமெரிக்க அமைச்சர்
-
அசாமில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டரில் 5.8 ஆக பதிவு
-
குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் எப்போது ஏவப்படும்? இஸ்ரோ தலைவர் நாராயணன் சொன்ன முக்கிய தகவல்
-
ராகுல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும்: சொல்கிறார் முன்னாள் தேர்தல் கமிஷனர்
Advertisement
Advertisement