நல்லதையே நினைப்போம்; நல்லதையே செய்வோம்: செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு: நல்லதையே நினைப்போம்; நல்லதையே செய்வோம் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஒற்றுமை என்ற பெயரை வைத்துக் கொண்டு அ.தி.மு.க., செல்வாக்கிற்கு பின்னடைவை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். செங்கோட்டையனுக்கு ஜெயலலிதா ஆன்மா தோல்வி தரும் ஜெ., ஆன்மா தோல்வி தரும் என அ.தி.மு.க.,முன்னாள் அமைச்சர், உதயகுமார் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று (செப் 12) ஈரோட்டில் நிருபர்களிடம் செங்கோட்டையன் கூறியதாவது: எல்லோரும் நினைப்பது போல நல்லதையே நினைப்போம். நல்லதையே நினைத்து நல்லதையே செய்வோம், நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (6)
சிட்டுக்குருவி - chennai,இந்தியா
12 செப்,2025 - 23:56 Report Abuse

0
0
Reply
Kadaparai Mani - chennai,இந்தியா
12 செப்,2025 - 18:15 Report Abuse

0
0
Reply
Vasan - ,இந்தியா
12 செப்,2025 - 16:49 Report Abuse

0
0
Reply
Kjp - ,இந்தியா
12 செப்,2025 - 15:12 Report Abuse

0
0
Reply
Manaimaran - ,
12 செப்,2025 - 14:51 Report Abuse

0
0
Reply
Siva Rama Krishnanan - Mayur Vihar,இந்தியா
12 செப்,2025 - 14:33 Report Abuse

0
0
Reply
மேலும்
-
மியான்மரில் பள்ளிகள் மீது ராணுவம் குண்டுமழை; 19 மாணவர்கள் பலி
-
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு கடும் எதிர்ப்பு: போராட்டம் அறிவித்த உத்தவ் தாக்கரே
-
திருச்சி விஜய் பிரசாரக் கூட்டத்தில் சொதப்பல்: 8 மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்
-
அமைதி, செழிப்பின் அடையாளமாக மணிப்பூரை மாற்றுவோம்: பிரதமர் மோடி உறுதி
-
செப்., 16ல் 6 மாவட்டங்கள், 17ல் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
சண்டிமாடு தமிழக அரசு... தார்க்குச்சி பாமக: உதாரணம் சொன்ன அன்புமணி
Advertisement
Advertisement