போக்குவரத்து கழக நிர்வாகிகள் தேர்வு
அன்னுார்: அரசு போக்குவரத்து கழகத்தின் அன்னுார் கிளையில், தொ.மு.ச., நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. எட்டு பதவிகளுக்கு எட்டு பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.
தொழிற்சங்க கிளை தலைவராக ராமநாதன், செயலாளராக ரமணி, பொருளாளராக ரவி, துணை செயலாளராக குமார், துணை தலைவராக ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகளாக வெங்கடாசலம், பாலமுருகன், கோபால்சாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளுக்கு, ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நடக்கவே கூடாத துயரம்; யாரையும் குறை சொல்லி பயனில்லை; சீமான் பேட்டி
-
கரூரில் உயிரிழந்தோருக்கு மதுரையில் அஞ்சலி
-
தண்ணீர் இல்லை, போலீஸ் பாதுகாப்பில்லை: கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து பொதுமக்கள் பேட்டி
-
கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி அறிவிப்பு
-
கரூர் சம்பவத்துக்கு சிபிஐ விசாரணை வேண்டும்: தவெக வழக்கு
-
கரூர் துயரம்; அரசியல் கட்சியினர் அனைவருக்கும் பாடம்!
Advertisement
Advertisement