மக்கள் நம்பிக்கை பெற்ற காஸ் ஏஜன்சி
திருப்புவனத்தில் 26 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் நம்பிக்கையை பெற்ற காஸ் ஏஜன்சியாக செயல்பட்டு வருவதாக அருண் காஸ் ஏஜன்சியினர் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் கூறுகையில், மக்களின் தேவைக்கு ஏற்ப சிலிண்டர்கள் பல்வேறு அளவுகளில் விற்பனை செய்யப்படுகிறது. தரம் வாய்ந்த ஐ.எஸ்.ஐ , முத்திரை பதித்த அடுப்பு, ரெகுலேட்டர், பாதுகாப்பான ரப்பர் டியூப் என அனைத்துவித உபகரணங்களும் குறைந்த விலையில் தரமான பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
அவசர காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டால் உடனுக்குடன் பழுது சரி செய்யப்படுகிறது. காஸ் சிலிண்டர் இணைப்பு பெற எளிய முறை, காஸ் சிலிண்டர் பதிவு செய்தால் உடனுக்குடன் விநியோகம் என பெண்களின் முதல் தேர்வு எங்களது ஏஜன்சி தான்.
மத்திய அரசின் இலவச இணைப்பு உள்ளிட்ட அனைத்து அரசு திட்டங்களின் கீழ் தகுதியான நபர்களுக்கு இணைப்பு வழங்கப்படுகின்றன.
மேலும்
-
இந்திய ஜனநாயகம் மீது நடத்தப்படும் தாக்குதல்: கொலம்பியா பல்கலையில் ராகுல் பேச்சு
-
காலையில் குறைந்த தங்கத்தின் விலை மாலையில் சவரனுக்கு ரூ.560 உயர்வு
-
விஜயின் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை: வீடியோவை விமர்சித்த சீமான்
-
அமெரிக்காவில் ஓடுபாதையில் விமானங்கள் மோதல்
-
பாரதமாதா உருவம் பொறித்த சிறப்பு நாணயம்!
-
3வது நாளாக தொடரும் பாக்., அரசுக்கு எதிரான போராட்டம்: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 12 பேர் பலி