ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்; பீஹாரில் வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் பரிதாப பலி

பாட்னா: பீஹார் மாநிலம் பூர்னியா என்ற இடத்தில் வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் உயிரிழந்தனர். ரீல்ஸ் எடுக்க முயன்றபோது ரயில் மோதி 4 பேரும் பலியாகினர்.
பீகார் மாநிலம் பூர்னியாவில் வந்தே பாரத் ரயில் முன்பு ரீல்ஸ் எடுக்க 6 பேர் முயற்சி செய்தனர். அப்போது ரயில் மோதி 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் இரண்டு பேர் காயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜோக்பானியிலிருந்து பாடலிபுத்ராவுக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில், அதிகாலை 5:00 மணியளவில் பூர்னியா நகரத்தின் அருகே சென்று கொண்டு இருந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பாஜ எம்எல்ஏ கிருஷ்ண குமார் ரிஷி கூறியதாவது: இது மிகவும் துயரமானது. துரதிர்ஷ்டவசமாக, ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது. அதில் நான்கு பேர் இறந்தனர். இருவர் காயமடைந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (14)
அப்பாவி - ,
03 அக்,2025 - 20:36 Report Abuse

0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
03 அக்,2025 - 19:25 Report Abuse

0
0
Reply
Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா
03 அக்,2025 - 18:49 Report Abuse

0
0
Reply
ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா
03 அக்,2025 - 17:32 Report Abuse

0
0
Reply
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
03 அக்,2025 - 16:57 Report Abuse

0
0
Reply
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
03 அக்,2025 - 16:54 Report Abuse

0
0
Rajah - Colombo,இந்தியா
03 அக்,2025 - 19:09Report Abuse

0
0
வாய்மையே வெல்லும் - மனாமா,இந்தியா
03 அக்,2025 - 23:20Report Abuse

0
0
Reply
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
03 அக்,2025 - 16:51 Report Abuse

0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
03 அக்,2025 - 16:40 Report Abuse

0
0
Reply
pakalavan - ,இந்தியா
03 அக்,2025 - 16:29 Report Abuse

0
0
vijay - coimbatore,இந்தியா
03 அக்,2025 - 17:49Report Abuse

0
0
Reply
சாமானியன் - ,
03 அக்,2025 - 15:52 Report Abuse

0
0
Reply
மேலும் 1 கருத்துக்கள்...
மேலும்
-
உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்யா தாக்குதல்; பயணிகள் பலர் படுகாயம்!
-
இந்தியா எனக்கு கோவில் போன்றது; பாக்., கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா உருக்கம்
-
நீரவ் மோடி நாடு கடத்தும் விவகாரம்; பிரிட்டனுக்கு இந்தியா கொடுத்த உத்தரவாதம்
-
திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவாவின் பங்களிப்பு தேச ஒற்றுமைக்கு ஊக்கமளிக்கும்; பிரதமர் மோடி
-
இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிக்கும் ஹமாஸ் அமைப்பு முடிவு; உலக நாடுகள், ஐநா வரவேற்பு
-
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
Advertisement
Advertisement