கோல்ட்ரிப் சிரப் பயன்பாடு அமைச்சர் மறுப்பு

பெங்களூரு: ''கர்நாடகாவில் இருமல் மருந்தான கோல்ட்ரிப் சிரப் பயன்பாட்டில் இல்லை,'' என, சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறி உள்ளார்.
இது குறித்து நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடகாவில் அரசு மருத்துவமனைகளுக்கு, சுகாதார துறையின் மருந்து விநியோகக் கழகம் சார்பில், கோல்ட்ரிப் சிரப் சப்ளை செய்யப்படவில்லை.
தனியார் மருந்து நிறுவனங்கள், அந்த சிரப்பை வாங்குகின்றனரா என்று சரிபார்க்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். இங்கு விநியோகிக்கப்படும் சில மருந்து நிறுவனங்களின் சிரப்புகளின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
-
விவசாயிகளுக்கு உதவுவதில் பிரதமர் எப்போதும் தாமதிக்க மாட்டார்; அமித்ஷா
-
நவ.,22க்குள் பீஹார் சட்டசபை தேர்தல்: தலைமை தேர்தல் கமிஷனர் உறுதி
-
நெட்பிளிக்ஸ் தளம் குறித்து எலான் மஸ்க் புகார்; 15 பில்லியன் டாலர் சரிவு
-
நேபாளத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை: நிலச்சரிவில் 47 பேர் உயிரிழப்பு
-
மலாய் பேடா
Advertisement
Advertisement